ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் வெந்தயக்கீரை சாதம்!

வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. அதுமட்டுமின்றி வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். அந்தவகையில் வெந்தயக்கீரையில் செய்யப்படும் ஆரோக்கியமான சாதத்தினை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப், வெந்தயக்கீரை – 1 கட்டு, தக்காளி – 1, வெங்காயம் – 1, இஞ்சி – 1 துண்டு, பூண்டு … Continue reading ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டும் வெந்தயக்கீரை சாதம்!